TOP ONE ஐப் பற்றி

TOP ONE, என்பது ஃபோரெக்ஸ், கமாடிட்டீஸ், ஸ்டாக்குகள், இன்டெக்ஸ்கள் மற்றும் மற்ற தயாரிப்புக்களை ஆன்லைன் மூலம் இன்வெஸ்ட்மென்ட் செய்வதற்கு டிரேடிங் சேவைகளை வழங்குகிறது. இன்வெஸ்ட்டர்கள் அனைத்து பொதுவான தயாரிப்புகளையும் சர்வதேச நிதிச் சந்தையில் பல்வேறு கடன் மூலதனத்துடன் எங்கள் தளத்தில் டிரேட் செய்ய முடியும். மிக குறைந்த பரிவர்த்தனை கட்டணங்கள், இலவச இன்வெஸ்ட்மென்ட் பயிற்சி வகுப்புகள் மற்றும் உயர் தரமான வாடிக்கையாளர் ஆதரவு சூழல் போன்ற சிறப்பு அம்சங்களுடன் மொபைல் டிரேடிங் ஆப்கள் மற்றும் இணைய வழி டிரேடிங் முனையங்களை வழங்குகிறோம். ஃபோரெக்ஸ், கமாடிட்டீஸ், ஸ்டாக்குகள், இன்டெக்ஸ்கள் போன்ற பல்வேறு வளங்களில் இன்வெஸ்ட்டர்களால்டிரேட் செய்ய முடியும் மற்றும் விலை ஏற்ற இறக்கத்தில் லாபம் ஈட்ட முடியும்.

TOP ONE இன் உலகளாவிய சேவை

TOP ONE இப்போது மலேசியா, தைவான், வியட்நாம், தாய்லாந்து, இந்தோனேசியா, இந்தியா, தென் கொரியா, ஸ்பெயின், போன்ற 10க்கும் மேற்பட்ட நாடுகளில் இருக்கும் சர்வதேச இன்வெஸ்ட்டர்களுக்கு பல்வேறு டிரேடிங் மற்றும் இன்வெஸ்ட்மென்ட் சேவைகளை வழங்குகிறது.

  • உலக சந்தையுடன் இணையவும்

    100+ கருவிகள்

    குறுகிய இடைவெளி மற்றும் கமிஷன் கிடையாது

    மின்னல் வேக ஆர்டர் செயல்பாட்டின் மூலம் உலக சந்தையுடன் ஒரு நொடியில் இணையவும்

  • பலதரப்பட்ட கணக்கு வகைகள்

    ECN கணக்கு; அதிக கடன் மூலதன கணக்கு; இஸ்லாமிக் கணக்கு

  • இன்வெஸ்ட்டர்களின் நிதியைப் பாதுகாக்கிறது

    எங்களிடம் இன்வெஸ்ட் செய்பவர்களின் நிதியை பிரிக்கப்பட்ட கணக்குகளில் இன்வெஸ்ட் செய்கிறோம் மற்றும் டிரேடிங் இழப்புகளைத் தவிர்ப்பதற்காக நெகடிவ் பேலன்ஸ் பாதுகாப்பை வழங்கும் ஒரு சர்வதேச கணக்கியல் நிறுவனத்தால் வெளிப்புற தணிக்கைகளைத் தவறாமல் மேற்கொள்கிறோம்.

  • பல மொழிகளில் கிடைக்கிறது

    11 மொழிகளில் கிடைக்கிறது: ஆங்கிலம், எளிமைப்படுத்தப்பட்ட சீன மொழி, பாரம்பரிய சீன மொழி, தாய் மொழி, வியட்நாமிய மொழி, ஸ்பானிஷ், மலாய் மொழி, கொரிய மொழி, இந்தோனேசிய மொழி, தமிழ் மற்றும் இந்தி.

-

()

TOP 1 Markets ஒழுங்குமுறை ஆணையர்கள்

  • TOP ONE ஐ தொழில்துறை ஆணையர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் மேற்பார்வை செய்கிறார்கள்.
  • TOP 1 MARKETS PTY LTD ஆஸ்திரேலியாவின் ASIC -இன் அங்கீகரிக்கப்பட்ட ஒழுங்குமுறை ஆணையர்களால் (AR) கட்டுப்படுத்தப்படுகிறது. ஒழுங்குமுறை எண்: 001309512
  • TOP 1 MARKETS LIMITED வனுவாட்டு நிதிச் சேவைகள் ஆணையத்தால் மேற்பார்வை செய்யப்படுகிறது (ஒழுங்குமுறை எண்: 40436)
  • TOP ONE இன் அனைத்து வணிக நடவடிக்கைகளும் கண்டிப்பான கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றன மற்றும் அது அனைத்து விதிமுறைகளுக்கும் இணங்கும்.

TOP 1 Markets இன் சாதனைகள்

TOP 1 Markets நிறுவப்பட்டதில் இருந்து மிகவும் பிரபலமான வளர்ந்து வரும் ஒரு இன்வெஸ்ட்மென்ட் தளமாக மதிப்பிடப்பட்டுள்ளது மற்றும் நிறுவனம் அதிவேக வளர்சிக்காக சிறப்பு வாய்ந்த உருவாக்க முறைமையைக் கொண்டுள்ளது.

2021 ஆண்டில், மிக வேகமாக வளரும் ப்ரோகர், சிறந்த டிரேடிங் தளம், சிறந்த புரோகர் போன்ற விருதுகள் TOP ONE -க்கு வழங்கப்பட்டது.

1,350,000+ பயனர்களுடன் சேர்ந்து உயர்தர நிதி சேவை ஆதரவை நீங்கள் அனுபவிப்பீர்கள்.

  • 2021
    Best Mobile Trading Platform
  • 2021
    Fastest Growing Broker
  • 2021
    Best Trading Platform

TOP1 மூலம் லாபம் பெறுங்கள்

சுலபமாக பயன்படுத்தக்கூடிய டிரேடிங் தளம்

விரைவான மற்றும் சக்திவாய்ந்த டிரேடிங் தளம் மற்றும் மொபைல் பயன்பாட்டில் டிரேடிங் வாய்ப்புகளை உடனே பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

எங்கள் தளத்தை பதிவிறக்கவும்

பலதரப்பட்ட டிரேடிங் வகைகள்

80 க்கும் மேற்பட்ட நாணய ஜோடிகள் மற்றும் விலைமதிப்பற்ற உலோகங்கள் அவற்றின் விலைகள் உயர்கிறதோ அல்லது வீழ்ச்சியடைகிறதோ எவ்வாறாயினும், உகந்த நிலைமைகளின் கீழ் டிரேட் செய்யப்படுகின்றன.

எங்கள் மார்க்கெட்களை ஆராயுங்கள்

இலவச டிரேடிங் தகவல்கள்

அனைத்து நிலைகள் மற்றும் வெவ்வேறு பின்னணியில் இருப்பவர்களும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய பாடத் திட்டங்கள் உட்பட்ட எங்கள் பயிற்சிகள் உதவியுடன் டிரேடிங் திறன்களை கற்றுக்கொள்ளுங்கள்.

டிரேடிங் திறன்களை வளர்த்துக்கொள்ளுங்கள்

எளிமையான மற்றும் நிபுணத்துவமான உள்ளூர் மயமாக்கப்பட்ட ஆன்லைன் உதவி

நீங்கள் TOP1 இல் இணைந்த தருணத்தில் இருந்து உங்கள் டிரேடிங் இலக்குகளை அடைவதற்கு நாங்கள் எப்போதும் உதவியாக இருப்போம்.

பயனுள்ள இழப்பு தடுப்பு

ஸ்டாப் லாஸை பயன்படுத்தி உங்கள் மூலதனத்தை பாதுகாக்க லாபம் பெறுங்கள் மற்றும் உங்கள் லாபம் மற்றும் நஷ்டத்தை எப்போதும் சரிபார்த்துக்கொள்ளுங்கள்

பிரத்தியேக வாடிக்கையாளர் உதவி குழு

அதிக அளவில் டிரேட் செய்பவர்கள் தனிப்பட்ட கணக்கு மேலாளர்கள் மற்றும் TOP1 ஆய்வாளர் குழுவிலிருந்து தனிப்பயனாக்கப்பட்ட பகுப்பாய்விற்கு தகுதி பெறுகிறார்கள்.

எங்களை தொடர்புகொள்ளவும்

+61 2 61720053

பல மொழிகளில் 24X7 நிபுணர்களின் ஆன்லைன் உதவி

ஆஸ்திரேலியா

சேவை மற்றும் உதவிக்கு: cs@top1markets.com

வியாபார விசாரணைக்கு: info@top1markets.com