இஸ்லாமிய கணக்கு
முதலீட்டாளர்களின் திருப்திக்கும் நன்மைக்கும் TOP1 எப்போதும் முதலிடம் அளிக்கிறது. உலகம் முழுவதும் உள்ள முதலீட்டாளர்களின் பல்வேறு தேவைகளுக்குப் பொருந்துமாறு வர்த்தகச் சூழ்நிலைகளை உகந்ததாக்க நாங்கள் முயற்சிக்கிறோம். இதனை மனத்தில் கொண்டு, முற்றிலும் ஷரீயத்திற்கு-இணக்கமான இஸ்லாமிய கணக்கை வழங்குகிறோம்.


இரவு நேர பொசிஷன்கள் மீது ஸ்வாப்/ ரோலிங் வட்டி இல்லாததால், இஸ்லாமிய கணக்குகள் ஸ்வாப்-இல்லாத கணக்குகள் என்றும் அழைக்கப்படுகின்றன. அடிப்படையில், இஸ்லாமிய கணக்குகளுக்கான எங்களின் வர்த்தக நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் ECN வர்த்தகக் கணக்குகளை ஒத்தவையாக உள்ளன. எனினும், இரவில் நிர்வாகக் கட்டணமாக சிறு தொகையை நாங்கள் வசூலிக்கிறோம்.
தயாரிப்பு
- AUDCAD
 - AUDJPY
 - AUDNZD
 - AUDSGD
 - AUDUSD
 - AUS200
 - BCHUSD
 - BTCUSD
 - CADJPY
 - CHFJPY
 - CHINA300
 - CHINA50
 - DJ30
 - ESP35
 - ETHUSD
 - EURAUD
 - EURCAD
 - EURCHF
 - EURGBP
 - EURJPY
 - EURNZD
 - EURUSD
 - EUSTX50
 - FRA40
 - GBPAUD
 - GBPCAD
 - GBPCHF
 - GBPJPY
 - GBPUSD
 - GER30
 - HK50
 - JPN225
 - LTCUSD
 - NGAS
 - NZDJPY
 - NZDUSD
 - SP500
 - Tech100
 - UK100
 - UKOil
 - USDCAD
 - USDCHF
 - USDCNH
 - USDJPY
 - USDSGD
 - USOil
 - XAGUSD
 - XAUUSD
 - XCUUSD
 - XNIUSD
 - XPDUSD
 - XPTUSD
 
டிரேடிங் லாட்
SELL தினசரி நிர்வாகக் கட்டணம்
-12.00 USD
BUY தினசரி நிர்வாகக் கட்டணம்
-12.00 USD
* ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இரவிலும் 3x வசூலிக்கப்படுகிறது.
* இந்தக் குறிப்பிட்ட சலுகையை அனுபவிக்க முதலீட்டாளர் தகுதியற்றவரா என்பதைச் சரிபார்ப்பதற்காக தொடர்புடைய ஆவணங்களைக் கோரும் உரிமையை TOP1 கொண்டுள்ளது.
இஸ்லாமிய கணக்கைத் தொடங்குவது எப்படி?
இந்த 3 எளிமையான படிகளைப் பின்பற்றி கணக்கைத் தொடங்கலாம்:
பதிவு செய்தல்
15 வினாடிகளுக்குக் குறைவாக!
ID சரிபார்த்தல்
எங்கள் இணைய வாடிக்கையாளர் ஆதரவுக் குழுவிடம் உங்கள் ID தகவல்களை வழங்குங்கள்.
இஸ்லாமிய கணக்கு வெற்றிகரமாகத் தொடங்கப்பட்டது
டெபாசிட் செய்து & இப்போதே வர்த்தகத்தைத் தொடங்குங்கள்!